Monday, March 21, 2011

பள்ளி




தலைவாரி பூச்சூட்டி
சீருடை
அணிந்து
பள்ளிக்கு
தயார்படுத்தினாள்...
வழியில்
பள்ளியில்
விட்டுவிடுமாறும்
கூறினாள்...
என்
மகளின் விருப்பதிற்க்காக
அவள்
தயார்படுத்திய
பொம்மையோடு
கிளம்பினேன்
அலுவலகத்திற்கு
....

No comments:

Post a Comment