Thursday, March 17, 2011

தனிமை




அலுவல் பணிகள் யாவும்
பிழையாய்
போயின...
இல்லத்தில்
இருந்த நேரங்கள்
தனிமைபடுத்தின
...
வாகனம்
ஓட்டுகையில்
கவனம்
சிதறின...
சாலையில்
நடக்கையில்
என்
நிழல் மட்டும்
என்னோடு
...
இவை
யாவும் நீ
என்னுடன்
இல்லாத
தருணங்கள்
...

No comments:

Post a Comment