Friday, June 4, 2010
காதல் நிறைந்த உலகம் - 5
காதல் நிறைந்த உலகம்
தினமும் அதிகாலையில்
நீ இடும் கோலத்தால்
வாசல் அழகாகிறது....
தினமும் நீ உன் கூந்தலில்
சூடிக்கொள்வதால்
பூக்கள் அழகாகின்றன....
தினமும் ஒரு முறையாவது
என்னையும் தொட்டு விடு
நானும் அழகாகிவிடுவேன்....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment